இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க: சிம்புவிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்

இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க: சிம்புவிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்

நடிகர் சிம்புவுக்கு 30 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் அவருக்கு பெண் பார்க்கும் படலத்தில் அவரது குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
விரைவில் அவருக்கு ஏற்ற பெண்ணை அவரது குடும்பத்தினர் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவுடன் ஒரு இளம்பெண் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தப் பெண் ஓவியா நடித்த ’90 எம்எல்’ திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த ஸ்ரீ கோபிகா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் இந்தப் பெண் உங்களுக்கு பொருத்தமாக இருப்பார் எனவே இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்

ரசிகர்களின் கோரிக்கையை சிம்பு ஏற்பாரா? இதற்கு இரு தரப்பின் குடும்பத்தினர்கள் சம்மதிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

https://www.instagram.com/p/B7tBnNLhS2y/?utm_source=ig_embed

Leave a Reply