இந்த டாக்டரை வாழ்த்த வார்த்தைகளே இல்லை

புனேவை சேர்ந்த அபிஜித் என்ற இந்த டாக்டர் தினமும் காலையில் சாலையில் தங்கியிருக்கும் பிச்சைக்காரர்கள் மற்றும் வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்து வருகிறார். அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்குவதோடு, சிகிச்சைக்காக அவர் ஒரு நயா பைசா கூட பெற்றுக்கொள்வதில்லை.

அதன்பின்னர் மாலையில் தான் இவர் தனது கிளினிக் சென்று மருத்துவ சேவை செய்கிறார். ‘ரமணா’ படத்தில் வரும் டாக்டர்கள் பலர் இருக்கும் இதே நாட்டில்தான் அபிஜித் போன்ற டாக்டர்களும் உள்ளனர். இந்த டாக்டரை எந்த வார்த்தைகளை சொல்லி வாழ்த்துவது என்றே தெரியவில்லை

Leave a Reply