இந்த ஜெர்மனி தம்பதிக்கு ஒரு சல்யூட் அடிப்போமா?

இந்த ஜெர்மனி தம்பதிக்கு ஒரு சல்யூட் அடிப்போமா?

ஜெர்மனியை சேர்ந்த ஒரு தம்பதியினர் இந்தியாவில் சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்தனர். அவர்கள் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள உயரமான பகுதி ஒன்றுக்கு சென்று அதன் அழகை ரசித்தனர்.

ஆனால் அந்த இடத்தில் சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்திவிட்டு வீசிச்சென்ற பிளாஸ்டிக் குப்பைகள் அந்த பகுதியின் அழகை எடுப்பதாக அவர்கள் நினைத்தனர்.

உடனே தங்கள் கைக்காசில் இருந்து இரண்டு சாக்குகள் வாங்கி அங்கிருந்த பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தையும் பொறுக்கி கீழே கொண்டு வந்து அதற்குரிய குப்பைத்தொட்டியில் போட்டுள்ளனர். ஜெர்மனிக்காரருக்கு தெரிந்த ஒரு இங்கிதம் நமக்கு இல்லையே என்று வருத்தப்படுவதுடன் அவருடைய இந்த நல்ல முயற்சிக்கு ஒரு சல்யூட் அடிப்பதில் தவறில்லைதானே

Leave a Reply