இந்த சிறுமியின் தியாகத்தை போற்றுவோமா?

ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் நிகழும்போதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள மனிதநேயம் எட்டிப்பார்க்கின்றது

விபத்து நடந்தால் கூட கண்டுகொள்ளாமல் செல்லும் மனிதர்கள் புயல், வெள்ளம் வரும்போது வரிந்து கட்டிக்கொண்டு உதவி செய்வதை பார்த்திருக்கின்றோம்

சமீபத்தில் மும்பையில் வரலாறு காணாத கனமழை பெய்த நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் உடைமைகளை பாதுகாக்கும் முயற்சியில் இருந்தபோது இந்த சிறுமி தான் ஆசை ஆசையாய் வளர்த்த நாயை காப்பாற்றும் நோக்கில் கழுத்தளவு தண்ணீரில் நடந்து செல்லும் இந்த புகைப்படம் ஆயிரம் அர்த்தங்களை கூறுகிறது. இந்த சிறுமியின் தியாகத்தை போற்றுவோம்

Leave a Reply