இந்த சாதனையை செய்த முதல் இந்தியர்: விராத் கோஹ்லிக்கு கிடைத்த பெருமை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, கேப்டன் பொறுப்பை ஏற்றவுடன் 5000 ரன்களை எடுத்து சாதனை செய்துள்ளார். இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் இவர்தான் என்பதும், உலக அளவில் 5000 ரன்களை கடந்த ஆறாவது வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதற்கு முன்னர் 5000 ரன்கள் கடந்த வீரர்களின் பட்டியல்

தென்னாப்பிரிக்காவின் ஸ்மித்: 8659 ரன்கள்
ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர்: 6623 ரன்கள்
ஆஸ்திரேலியாவின் பாய்ண்டிங்: 6542 ரன்கள்
மேற்கிந்திய தீவுகளின் லாயிடு: 5233
நியூசிலாந்தின் பிளம்மிங்: 5156

புதிய சாதனை செய்த இந்திய வீரர் விராத் கோஹ்லிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply