இந்த சகோதரியின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதாவது உண்டா?

தற்கால கலிகாலத்தில் பெற்றோர்கள் சிலரே தாங்கள் பெற்ற குழந்தைகளை சரியான கவனிக்காத நிலையில் படத்தில் இருக்கும் இந்த டீன் ஏஜ் பெண், தனது உடன் பிறந்த தம்பி, தங்கைகளுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளார்.

தினமும் காய்கறி விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை காப்பாற்றி வரும் இந்த பெண், வியாபாரம் முடிந்தது, தள்ளுவண்டியில் தனது உடன்பிறந்தவர்களை தூங்க வைத்து வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.

உடன்பிறந்த தம்பி , தங்கைகளுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ள இந்த பெண்ணுக்கு ஈடு, இணை வேறு ஏதேனும் உண்டா?

Leave a Reply