இந்த குழந்தைக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியில் பாதியாவது நமக்கு இருக்குமா?

ஒரு விழாவில் விருந்து முடிந்த பின்னர் குப்பைகளை பலர் அதற்குரிய குப்பைத்தொட்டியில் போடாமல் ஆங்காங்கே பொறுப்பில்லாமல் போட்டிருந்தனர்.

இதனை பார்த்த அங்கிருந்த ஒரு சிறு குழந்தை கீழே சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் டம்ளர்களை எடுத்து குப்பை தொட்டியில் போட்டது.

இந்த சம்பவம் நடந்த இடம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த குழந்தைக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியில் பாதியாவது அந்த விழாவிற்கு வந்திருந்த பெரியவர்களுக்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்பதே பலரது ஆதங்கமாக இருந்தது

Leave a Reply