இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே

இந்த நிலையில் இன்று இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஜப்பான் நாட்டின் வீராங்கனை அகோன்டே யமகுச்சி என்பவரிடம் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்

பிவி சிந்து வகை 15-21 16 21 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அகோன்டே யமகுச்சி சாம்பியன் பட்டம் பெற்றார்

Leave a Reply