இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் டெக்னீசியன், காவலர் பணி

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் டெக்னீசியன், காவலர் பணி

மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 50 பாதுகாப்பு காவலர் மற்றும் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 50
பணியிடம்: பெங்களூரு
பணி – காலியிடங்கள் விவரம்:
1. Technician (Painter) – 04
2. Technician (Grinder) – 04
3. Security Guard – 20
4. Technician (Fitter) – 05
5. Aircraft Technician (Ex-servicemen) – 17

வயதுவரம்பு: 01.02.2017 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. மற்ற பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Senior Manager (HR) Hindustan Aeronautics Limited,
Bangalore Complex LCA Tejas Division,
P B No. 3791 Marathahalli Post , Bangalore – 560 037”
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 10.03.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மே மாதங்களில்
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hal-india.com/Common/Uploads/Resumes/521_CareerPDF1_FINAL%20NOTIFICATION%20-%202017.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published.