இந்தி பாம்பின் நச்சு பல் பிடுங்கப்படும்: கி.வீரமணி

இந்தி பாம்பின் நச்சு பல் பிடுங்கப்படும்: கி.வீரமணி

இந்தி எதிர்ப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் திராவிடர் கழக தலைவர் வீரமணி இதுகுறித்து கருத்து கூறியபோது, ‘படம் எடுத்து ஆட நினைக்கும் இந்தி பாம்பின் நச்சு பல்லை பிடுங்க ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய போராட்ட களம் உருவாகும் என்று என்று தெரிவித்தார்.

முன்னதாக இன்று முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி மலர்தூவி மரியாதை செய்தார்.

Leave a Reply