இந்திய விமானப்படை விமான திடீர் மாயம்: அதிர்ச்சி தகவல்

அசாமிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்துக்கு சென்றபோது விமானப்படை சரக்கு விமானம் AN-32 மாயமானதாக தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் ஜோர்கட் என்ற நகரில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் திடீரென மாயமானது. இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகள் இருந்த்னர். ஏ.என் 30 என்ற ரகத்தை சேர்ந்த விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *