இந்திய போட்டியை நேரில் ரசித்த சரத்குமார்-ராதிகா ஜோடி

இந்திய போட்டியை நேரில் ரசித்த சரத்குமார்-ராதிகா ஜோடி

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் நேற்று மான்செஸ்டரில் உலகக்கோப்பை லீக் போட்டியில் விளையாடிய நிலையில் இந்த போட்டியை மான்செஸ்டர் மைதானத்தில் நேரில் கண்டு சரத்குமார்- ராதிகா ஜோடி ரசித்தனர்.

சரத்குமாரும் ராதிகாவும் போட்டியை ரசிக்கும் காட்சி ஒன்றின் புகைப்படத்தை ராதிகா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பதும், இதுகுறித்து புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் போட்டியை சிவகார்த்திகேயன், அனிருத் உள்பட பலர் நேரில் கண்டு ரசித்தன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.