shadow

இணையதளங்களில் வைரல்

இந்தியா மற்றும் சீனா நாடுகளின் ராணுவத்திற்கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற மோதலில் இரு நாட்டு எல்லையில் பெரும் பதட்டம் அடைந்துள்ளது

இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்களும் சீன தரப்பில் 35 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் இந்திய சீன மோதலின் போது எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது

கால்வான் பள்ளத்தாக்கில் இரு வீரர்கள் இருநாட்டு வீரர்களும் மோதிய இந்த சாட்டிலைட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *