இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதலா? பாகிஸ்தானால் பரபரப்பு!

இந்திய அணி மீது தாக்குதல் நடத்த போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த இ – மெயில் ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

காஷ்மீர் பிரச்சனையில் ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த இமெயில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply