இந்திய கிரிக்கெட் அணியில் 2 முன்னணி வீரர்கள் மிஸ்ஸிங்: இதோ அணியின் பட்டியல்

இந்திய கிரிக்கெட் அணிக்கும், மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணிக்குமிடையே அடுத்த மாதம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அணியை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த அணியில் தோனி, பும்ரா ஆகிய இருவரது பெயர்களும் மிஸ்ஸிங் என்பது குறிப்பிடத்தக்கது

ஒருநாள் போட்டிக்கான அணி:
விராட் கோலி
ரோகித் சர்மா
தவான்
கேஎல் ராகுல்
ஸ்ரேயாஸ் அய்யர்
மணிஷ் பாண்டே
ரிஷப் பண்ட்
டூபே
கேதர் ஜாதவ்
ரவீந்திர ஜடேஜா
சாஹல்
குல்தீப் யாதவ்
தீபக் சஹார்
முகமது ஷமி
புவனேஸ்வஷ்குமார்

டி20 போட்டிக்கான அணி:
விராட் கோலி
ரோகித் சர்மா
தவான்
கே.எல்.ராகுல்
ஸ்ரேயாஸ் அய்யர்
மனிஷ் பாண்டே
ரிஷப் பண்ட்
டூபே
வாஷிங்டன் சுந்தர்
ஜடேஜா, சாஹல்
குல்தீப் யாதவ்
தீபக் சஹார்
ஷமி
புவனேஸ்வஷ்குமார்

Leave a Reply