இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றாகிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது: அந்த பட்டியலில் உள்ள விபரங்கள் பின்வருமாறு

பவானிசாகர்- சுந்தரம்

திருப்பூர் வடக்கு- ரவி என்ற சுப்பிரமணியன்

திருத்துறைப்பூண்டி- மாரிமுத்து

வால்பாறை- ஆறுமுகம்

தளி- ராமச்சந்திரன்

சிவகங்கை- குணசேகரன்

Leave a Reply

Your email address will not be published.