இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும், அவரை அடுத்து மைக் ஹாசன், டாம் மூடி ஆகியோர்கள் பயிற்சியாளர்களாகவும் பிசிசிஐ சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

ரவி சாஸ்திரி, மைக் ஹாசன், டாம் மூடி ஆகிய மூவரும் பயிற்சியாளர்களாக 2021ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி வரை நீடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரியே நீடிக்க வேண்டும் என்று விராத் கோஹ்லி உள்பட வீரர்கள் விருப்பப்பட்ட நிலையில் அதே முடிவை கபில்தேவ் குழுவினர் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply