இந்திய அணியின் அரையிறுதி தோல்வி எதனால்?

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்கு முதல் காரணம் மழை காரணமாக திட்டமிட்டபடி நேற்று முன் தினம் போட்டி நடைபெறாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இரண்டாவது காரணம் ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, கே.எல்.ராகுல் ஆகியோர்களின் விக்கெட்டுக்கள் ஆரம்பத்திலேயே வீழ்ந்தது

3 விக்கெட்டுக்கள் விழுந்த பின்னர் பொறுப்புடன் விக்கெட்டுக்கள் விழாமல் பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பில் இருந்த தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் கவனக்குறைவாக விளையாடியது

ஜடேஜாவின் அவசர ஷாட், மற்றும் தோனியின் ரன் அவுட். இவைகள் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது

Leave a Reply