இந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு

இந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு


இந்தியாவுக்கு 150 ரன்கள் இலக்கு கொடுத்த தென்னாப்பிரிக்கா

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மொஹாலியில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்கோர் விபரம்:

டீகாக்: 52
பவுமா: 49
மில்லர்: 18

சஹார்: 2 விக்கெட்டுக்கள்
ஜடேஜா: 1 விக்கெட்
சயினி: 1 விக்கெட்
ஹர்திக் பாண்ட்யா: 1 விக்கெட்

150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது

Leave a Reply

Your email address will not be published.