இந்தியா-தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட்: ரோஹித் சதம்

இந்தியா-தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட்: ரோஹித் சதம்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று ராஞ்சியில் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 58 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது. போதிய வெளிச்சம் இல்லாததால் 3 மணிக்கே போட்டி நிறுத்தப்பட்டாது

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 274/3 58 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 117
ரஹானே: 83
மயாங்க் அகர்வால்: 10
விராத் கோஹ்லி: 12
புஜாரே: 0

ரபடா: 2 விக்கெட்டுக்கள்
நார்ட்ஜி: 1 விக்கெட்

Leave a Reply