இந்தியா-இலங்கை 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்: சாதனை செய்யுமா இந்தியா?

இந்தியா-இலங்கை 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்: சாதனை செய்யுமா இந்தியா?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று டெல்லியில் தொடங்குகிறது.

இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்ற அணிகளின் உலக சாதனை பட்டியலில் இணையும்,

இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் இந்திய அணி விளையாடுகிறது. இதனை அடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published.