இந்தியா – இலங்கை ஒருநாள், டி20 தொடரின் புதிய அட்டவணை

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடரை ஜூலை 13ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில் ஜூலை 18-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடரில் புதிய அட்டவணை இதோ

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டி தொடர்:

ஜூலை 18: முதல் ஒருநாள் போட்டி

ஜூலை 20: 2வது ஒருநாள் போட்டி

ஜூலை 23: 3வது ஒருநாள் போட்டி

இந்தியா – இலங்கை டி20 போட்டி தொடர்:

ஜூலை 25: முதல் டி20 போட்டி

ஜூலை 27: 2வது டி20 போட்டி

ஜூலை 29: 3வது டி20 போட்டி