இந்தியாவுக்கு அமெரிக்க பயணிகள் விமானம் இயங்க அனுமதி:

இந்தியர்கள் சொந்த நாடு திரும்ப ஒரு வாய்ப்பு

ஜூலை 23 முதல் இந்தியாவுக்கு அமெரிக்க பயணிகள் விமானம் இயங்க அனுமதி என தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவுக்கு அமெரிக்க பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

எனவே இந்த விமான சேவையை பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் சொந்த நாடு திரும்ப ஒரு வாய்ப்பு உள்ளது

Leave a Reply

Your email address will not be published.