இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாக். விமானங்கள் விரட்டியடிப்பு!

இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாக். விமானங்கள் விரட்டியடிப்பு!

இந்திய வான்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு எந்தவித சேதாரமும் இல்லாமல் திரும்பி வந்த நிலையில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது

இந்த நிலையில் இந்திய வான் எல்லைக்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த விமானப்படையின் எஃப் 16 ரக போர்விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதாகவும், ஆனால் அந்த விமானங்களை தடுத்து நிறுத்திய இந்திய வான்படை, துரத்தியடித்ததாகவும் கூறப்படுகிறது

Leave a Reply