இந்தியாவில் கொரோனா 3வது அலை எப்போது?

இந்தியாவில் கொரோனா 3வது அலை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தாக்கும் என்று டெல்லியில் நிதி ஆயோக் உறுப்பினர் விகே சரஸ்வதி

முதல், இரண்டாவது அலையை சந்தித்தது போல் மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே பிரிட்டன், அமெரிக்கா உள்பட சில நாடுகளில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.