இந்தியாவில் ஒரே நாளில் 96,792 பேருக்கு கொரோனா
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,12,686

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 87,778
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,09,828

இந்தியாவில் ஒரே நாளில் 1,175 பேர் கொரோனாவால் மரணம்
இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 84,404

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள்: மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகம்
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் அதிக மரணங்கள் ஏற்பட்ட 5 மாநிலங்கள்: மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, மற்றும் தமிழகம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *