இந்தியாவில் எங்கும் இல்லாத சிவராத்திரி கன்னியாகுமரியில் மட்டும்: எப்படி தெரியுமா?

இந்தியாவில் எங்கும் இல்லாத சிவராத்திரி கன்னியாகுமரியில் மட்டும்: எப்படி தெரியுமா?

மகாசிவராத்திரி இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவன் பக்தர்கள் இன்று இரவு முழுவதும் விழித்திருந்து சிவன் பாடல்களை பாடி பக்தியுடன் இருப்பார்கள் என்பதும் இதனால் சிவனின் அருள் நேரடியாக கிடைக்கும் என்பது ஐதீகம்

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து சிவ தலங்களிலும் பக்தர்கள் கூடி வழிபட்டு வரும் அனைவரும் சிவம்ந்திரத்தை படித்து வருகின்றனர் இந்த நிலையில் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிவராத்திரி கன்னியாகுமரியில் மட்டும் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இதன்படி இந்தியாவில் எங்கும் இல்லாத தனி சிறப்பு குமரியில் மட்டுமே. மஹாசிவராத்திரி தினத்தன்று சிவாலய ஓட்டம் என்ற ஒன்று நடைபெறும். பக்தர்கள் குமரியை சுற்றியுள்ள 12 சிவாலயங்களுக்கும் நடந்து சென்று தரிசிப்பது வழக்கம். பக்தர்கள் அவ்வாறு செல்லும்போது கோவிந்தா… கோபாலா.. என்ற பக்தி கோஷத்துடன் சிவாலய ஓட்டம் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.