இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை: முதலமைச்சர் ஆவேசம்

இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை: முதலமைச்சர் ஆவேசம்

இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.

புதுவை முதல்வராக நாராயணசாமி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும் கவர்னர் கிரண்பேடிக்கும் கருத்துவேறுபாடு இருந்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மதிக்காத துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக கூறியுள்ளார்

Leave a Reply