இத்தனை அப்டேட்டுக்களா? இன்ப அதிர்ச்சியில் சூர்யாவின் ரசிகர்கள்

இத்தனை அப்டேட்டுக்களா? இன்ப அதிர்ச்சியில் சூர்யாவின் ரசிகர்கள்

ஒரு மாஸ் நடிகர் நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட்கள் வெளிவருவது என்பது மிகவும் அரிதாகவே இருக்கும். ஒரு அப்டேட் வெளிவந்தால் அடுத்த அப்டேட் வெளி வர குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூர்யா நடித்துவரும் சூரரைப்போற்று படத்தின் அப்டேட்கள் இன்றும் நாளையும் 5 அப்டேட்கள் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

முதலாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்த படத்தின் ஏர்லைன் பார்ட்னராக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து வெளிவரவிருக்கும் அடுத்த நான்கு ஆட்கள் குறித்த தகவல்கள் இதுதான்

2வது அப்டேட்: இன்று 2.30 மணி
3வது அப்டேட்: இன்று 3.00 மணி
4வது அப்டேட்; நாளை காலை 11 மணி
5வது அப்டேட்: நாளை மாலை 5 மணி

 

Leave a Reply

Your email address will not be published.