இதை சொல்ல ஸ்டாலினுக்கு என்ன உரிமை உள்ளது: தமிழிசை

இதை சொல்ல ஸ்டாலினுக்கு என்ன உரிமை உள்ளது: தமிழிசை

துளி கூட தண்ணீர் இல்லை என்று பேசுவதற்கு ஸ்டாலினுக்கோ, திமுகவிற்கோ துளிகூட உரிமை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தை ஆண்ட திமுகவுக்கும், மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் பங்கேற்ற திமுகவுக்கும் இந்த பிரச்சனைக்கும் பங்கு உண்டு. தமிழிசையின் முழு அறிக்கை இதோ:

Leave a Reply