இது ஸ்ரீதேவி சிலையா? ஜான்விகபூர் சிலையா?

உலக பிரபலங்களுக்கு மெழுகுச்சிலை வைப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவிக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் துஷாத் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவி சிலை விரைவில் வைக்கப்படவுள்ளது

இதற்காக ஸ்ரீதேவியின் மெழுகுச்சிலை தற்போது முழு அளவில் தயாராகியுள்ளது. இந்த சிலை குறித்த வீடியோவை போனிகபூர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த பலர், இது உண்மையில் ஸ்ரீதேவி சிலையா? அல்லது ஜான்வி கபூர் சிலையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *