இது திராவிட மண், எவனும் நெருங்க முடியாது: ஸ்டாலின் ஆவேசம்

இது திராவிடமண் என்றும் எவனும் இந்த மண்ணை நெருங்க முடியாது என்றும் மோடி மஸ்தான் வேலை இங்கு பலிக்காது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் இந்த நிலையில் அவர் நேற்று திருப்பூரில் பேசியபோது ’இந்தியை திணிப்பது மற்றும் மத வெறியை தூண்டுவது குறித்து தமிழகத்தில் கனவு காண வேண்டாம் என்றும், வெற்றி பெறுவோம் என்று கனவு காண வேண்டாம் என்று தெரிவித்தார்

மேலும் இது திராவிட மண் என்றும் இந்த மண்ணில் மதவெறியைத் தூண்டி நெருங்க முடியாது என்றும் குறிப்பாக மோடி மஸ்தான் வேலை பலிக்காது என்றும் அவர் தெரிவித்தார்

Leave a Reply