நடிகர் சிம்புவின் 46வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது
’ஈஸ்வரன்’ என்ற இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவிருப்பதாகவும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது
சிம்பு கையில் பாம்பை பிடித்தவாறு இருக்கும் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
#Eeswaran #SilambarasanTR #ThaandavaPongal2021//t.co/QYBZ7lSpWt@madhavmedia@dcompanyoffl@SusienthiranDir @MusicThaman @DOP_Tirru @AgerwalNidhhi @DSharfudden@DabbooRatnani pic.twitter.com/wCRqIFiQb0
— Silambarasan TR (@SilambarasanTR_) October 26, 2020
Leave a Reply