இணையத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்!

இணையத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்!

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா முழுவதும் வரும் மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகள் மேற்கண்ட இரண்டு இணையதளங்களில் ஒன்றுக்கு சென்று தங்களது ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளவும்

Leave a Reply