இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் போட்டி டிரா: இரட்டை சதமடித்த கான்வே ஆட்டநாயகன்!

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்த போட்டியின் ஸ்கோர்:

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 378

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 275

நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்: 169/6 டிக்ளேர்

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 170/3

ஆட்டநாயகன்: டெவோன் கான்வே (நியூசிலாந்து)