ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஞாயிறு அன்று நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா: 223/10 49 ஓவர்கள்

ஸ்மித்: 85
கார்ரே: 46
ஸ்டார்க்: 29
மாக்ஸ்வெல்: 22

இங்கிலாந்து:

ஜேஜே ராய்: 85
ரூட்: 49
மார்கன்:45
பெயர்ஸ்டோ: 34

ஆட்டநாயகன்: ஜேஜே ராய்

 

Leave a Reply