ஆஷஸ் தொடர்: ஸ்மித் அதிரடியால் ஆஸ்திரேலியா 497 ரன்கள்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்று தற்போது நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 4ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 497/8

ஸ்மித்: 211
லாபுஸ்சாங்கே: 67
ஸ்டார்க்: 54

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 23/1

பர்ன்ஸ்: 15
டென்லி: 4
ஓவர்டன்: 3

Leave a Reply