ஆஷஷ் தொடர்: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆஷஷ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 251 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஸ்டீபன் ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 284/10

ஸ்மித்: 144
சிடில்:44
ஹெட்: 35

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 374/10

பர்ன்ஸ்: 133
ரூட்: 57
ஸ்டோக்ஸ்: 50
வோக்ஸ்: 37
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 487/7 டிக்ளேர்

ஸ்மித்: 142
வேட்: 110
ஹெட்: 51
பட்டின்சன்: 47

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 146/10

வோக்ஸ்: 37
ராய்: 28
ரூட்: 28

 

Leave a Reply