ஆளுனர் ஆகிறாரா ஓபிஎஸ்!

ஆளுனர் ஆகிறாரா ஓபிஎஸ்!

மே 23ஆம் தேதிக்கு பின்னர் தமிழத்தில் பல அரசியல் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் சமீபகாலமாக துணை முதல்வர் ஓபிஎஸ் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. அதில் ஒன்று ஓபிஎஸ் பாஜகவில் இணையப்போகிறார் என்பது. இந்த வதந்திக்கு ஓபிஎஸ் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு பின் தமிழகத்தில் ஆட்சி ஒருவேளை கவிழ்ந்து, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆளுனர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

ஆனால் இதுவும் வதந்தியாக இருக்குமா? அல்லது உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply