ஆறு மாணவர்களுடன் பாலியல்வைத்த ஆசிரியை கைது!

ஆறு மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்த ஆசிரியை கைது!

அமெரிக்காவில் நியூஜெர்ஸி சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படித்த மாணவர்கள் 6 பேர்களிடம் பாலியல் உறவு வைத்ததாக கைதுசெய்யப்பட்டுள்ளார்

40 வயதான நிக்கோலஸ் என்பவர் ஓவிய ஆசிரியராக பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த போது தன்னிடம் படிக்கும் மாணவர்கள் 6 பேர்களிடம் அடுத்தடுத்து பாலியல் உறவு கொண்டதாக தெரிகிறது

மாணவர்களிடம் அவர் பாடம் நடத்தியபோது பாலியல் விஷயங்கள் குறித்து அடிக்கடி பேசுவார் என்றும் ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்து பாலியல் உணர்வை தூண்டி விடுவார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் அதன் பின்னர் சிறை தண்டனைக்கு ஆளானார். ஒரு ஆசிரியை 6 மாணவர்களுடன் உறவு வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply