ஆர்யா-சாயிஷாவின் தேனிலவு புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்

ஆர்யா-சாயிஷாவின் தேனிலவு புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடி ஆர்யா-சாயிஷா தற்போது வெளிநாட்டில் தேனிலவில் உள்ளனர். நடிகர், நடிகைகள் தேனிலவு சென்றால் அதன் புகைப்படங்களை டுவிட்டர், பேஸ்புக்கில் வெளியிட்டு வரும் கலாச்சாரம் அதிகமாகி வரும் நிலையில் தற்போது சாயிஷாவும் தனது தேனிலவு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வெள்ளை கவுனில் சாயிஷா மட்டுமே இந்த புகைப்படங்களில் தனியாக இருப்பதற்கு காரணம், இந்த புகைப்படங்களை எடுத்தது ஆர்யா என்பதுதான்

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply