பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன் படலத்தில் ஆரி, அர்ச்சனா உள்பட 7 போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நாமினேஷன் படலத்தில் சிக்கிய ஏழு பேர்கள் ஆரி, சனம், பாலாஜி, அர்ச்சனா, சோம் சேகர், சுரேஷ், அனிதா ஆகிய 7 பேர் என்பது குறிப்பிடத்தக்கது

நாமினேஷன் படலத்தில் ஆஜித், ஷிவானி, ரியோ ஆகியோர் சிக்காமல் இருந்தது பெரும் ஆச்சரியத்தை அளிக்கின்றது

முதலில் சவாலான போட்டியாளர்களை வெளியேற்ற சக போட்டியாளர்கள் நினைக்கின்றனர் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது

Leave a Reply