ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்! பொதுமக்கள் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தானில் திடீரென இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் என்ற நகரில் இன்று காலை 4.3 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சப்பட்டு கட்டிடத்தின் வெளியே குவிந்துள்ளனர்

இந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரம் குறித்த தகவலை இன்னும் ஆப்கானிஸ்தான் அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply