ஆப்கனில் இந்திய தூதரகம் மூடப்பட்டது: 129 இந்தியர்கள் டெல்லி திரும்பியதாக தகவல்கள்!

taliban

தற்போது தாலிபான்கள் அரசை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்த அனைத்து நாட்டு தூதரகங்களும் மூடப்பட்டுள்ளன தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில் இந்தியாவும் தனது தூதரகத்தை போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் ஆப்கானிஸ்தானில் 229 இந்தியர்கள் நேற்று விமானம் மூலம் டெல்லி வந்து அடைந்ததாகவும் தகவல்கள் வெளியிட்டுள்ளன ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை தோன்றும் வரை உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் இலங்கை தூதரகத்தை வைக்க விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது