ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: கவர்னரின் நடவடிக்கை ஏமாற்றமளிக்கிறது!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: கவர்னரின் நடவடிக்கை ஏமாற்றமளிக்கிறது!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது என பாமக கெளரவ தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா இயற்றப்பட்ட நிலையில் இந்த சட்டத்திற்கு இன்னும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் இதுகுறித்து கூறிய பாமக கெளரவ தலைவர் ஜிகே மணி, ஆளுனர் ரவி அவர்களின் இந்த செயல் வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.