ஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி!

ஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி!

ஆந்திர மாநில சட்டமன்றம் மற்றும் மக்களவை ஆகிய இரண்டு தேர்தலிலும் ஜெகந்நாத ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது

மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 145 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

இந்த மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஜெகந்நாத ரெட்டி முதல்முறையாக ஆந்திராவின் முதல்வராகிறார்

Leave a Reply