ஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு!

ஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு!

படத்தில் இருக்கும் இந்தப் பெண் ஆட்டோ ரிக்சா ஓட்டி வருகிறார். இவர் தனது ஒரு வயது குழந்தையை கவனிக்க யாரும் இல்லாததால் தன்னுடைய ஆட்டோவிலேயே கூடவே அழைத்துச் சென்று தனது தொழிலை சிறப்பாக செய்து வருகிறார்கள் 

அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குழந்தைக்கு பாலூட்டுவது சாப்பாடு ஊட்டுவது ஆகியவற்றை செய்வதோடு வருமானத்தையும் கவனித்து குடும்பத்தையும் கவனித்து, வருகிறார் 

இவருடைய கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதாவது உண்டா என்று தெரியவில்லை

Leave a Reply