ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு மெட்ரோ ரயில் காரணமா?

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்தத் துறையின் வீழ்ச்சிக்கு மெட்ரோ ரயில்களின் வரவு ஒரு காரணம் என தொழில்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்

திருச்செந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மெட்ரோ ரயில்களின் போக்குவரத்து அதிகரித்து விட்டதால் ஆட்டோமொபைல் துறை மற்றும் வாகன உற்பத்தி குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்

மேலும் தமிழகத்தில் வாகன உற்பத்தித் துறையில் தொழிலாளர்களின் வேலை பாதிக்காத சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்

Leave a Reply