ஆட்டத்தின் கடைசி பந்து, பேட்ஸ்மேனின் முதல் பந்து: சிக்ஸர் அடித்து சாதனை!

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றின் ஒரு போட்டியின் கடைசி பந்தை சந்தித்த பேட்ஸ்மேனின் முதல் பந்தில் சிக்சர் சென்றிருப்பது நேற்றைய போட்டியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டியில் 19.5 ஓவரில் முடிந்தவுடன் களத்தில் இறங்கினார் பூரன். அவர் சந்தித்த முதல் பந்துதான் ஆட்டத்தின் கடைசி பந்து என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பஞ்சாப் அணி வெற்றி பெற ஒரே ஒரு ரன் தேவை என்று இருந்த நிலையில் அவர் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்

ஆட்டத்தின் கடைசி பந்தில் பேட்ஸ்மேன் சந்தித்த முதல் பந்தில் சிக்சர் அடித்து சாதனை செய்திருப்பது ஐபிஎல் வரலாற்றில் பூரன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.