ஆட்சி கவிழும் முன் காவிரி நீரை திறக்கும் குமாரசாமி

ஆட்சி கவிழும் முன் காவிரி நீரை திறக்கும் குமாரசாமி

 கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழும் நிலையில் உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் நீர் திறக்க கர்நாடகா முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கர்நாடக முதல்வரின் இந்த முடிவு அவரது ஆட்சியை காப்பாற்ற எதாவது செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Leave a Reply